திண்டுக்கல் தாடிக்கொம்பில் 100 வருடங்கள் பழமையான பழனி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்தத் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தாடிக்கொம்பு பழனி ஆண்டவருக்குச் செவ்வரளி மாலை அணிவித்துச் சிறப்பு இராஜ அலங்காரம் செய்திருந்தனர்.

Copyright © 2026 | WordPress Theme by MH Themes