திபெத் பகுதியில் நிலநடுக்கம் – குறைந்தது 16 பேர் பலி

காணொளிக் குறிப்பு, திபெத் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.

திபெத் பகுதியில் நிலநடுக்கம் – குறைந்தது 16 பேர் பலி

பிரசுரிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர்

வியாழக்கிழமை இரவு திபெத் பகுதியில் 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாகச் சீன அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்து, மீட்புக் குழுக்களைப் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 65 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவாகக் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link