திமுக எம்எல்ஏ மகனுக்கு சொந்தமான குவாரியில் மர்மமாக உயிரிழந்த இளைஞர்

வலி​யுறுத்​தல்

இதனிடையே இந்த உயி​ரிழப்பு குறித்து உரிய விசா​ரணை நடத்த தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ஸ்ரீரங்​கம் திமுக எம்​எல்ஏ பழனி​யாண்​டி​யின் மகன் விஜய​பார​திக்கு சொந்​த​மான குவாரி ஒன்​றில், இளைஞர் கருப்​ப​சாமி சடல​மாக மீட்​கப்​பட்​டுள்​ள​தாக செய்​தி​கள் வரு​கின்​றன.

ஏற்​கெனவே, தனக்கு சொந்​த​மான குவாரி​யில் சட்​ட​விரோத நடவடிக்கை இருப்​ப​தாக வந்த குற்​றச்​சாட்டு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்​தி​யாளர் மற்​றும் கேம​ராமேன் மீது கொலை​வெறி தாக்​குதல் நடத்​தி, தனது ஆளுங்​கட்சி பலத்​தால் மறைக்க முயன்​றவர்தான் இந்த பழனி​யாண்​டி.

Source link