திருச்சி NIT கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
உதவிப் பேராசிரியர் (கிரேட் 1 & 2), துணைப் பேராசிரியர், பேராசிரியர்.
என்னென்ன துறைகள்?
கட்டிடக்கலை, கெமிக்கல் இன்ஜினீயரிங், வேதியியல், சிவில் இன்ஜினீயரிங் உள்ளிட்ட துறைகள் (2).
மொத்த காலிப்பணியிடங்கள்: 122
சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
வயது வரம்பு: அதிகபட்சம் 35 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: UGC விதிமுறைகளின் படி, பேராசிரியருக்கான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். பி.எச்.டி பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்கும் இணையதளம்: nittrec.samarth.edu.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 6, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!
