திருநெல்வேலி: விஜய் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.! ரோடு ஷோ! ஸ்பாட் விசிட் போட்டோஸ்.!-Tirunelveli: Vijay election campaign rally.! Road show! Spot visit photos.!

த.வெ.க.,தலைவர், நடிகர் விஜய் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனையெடுத்து தாழையூத்து, வண்ணார்பேட்டை,  பாளையங்கோட்டை என நெல்லை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ‘ரோடு ஷோ’ மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.!

Source link