திமுக – குடிநீர், பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு
மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் மகனான திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன், தி.நகர் பேருந்து நிலையத்தை சீர்படுத்தி அடுக்குமாடி வணிக வளாகத்துடன் கூடிய பார்க்கிங் வசதி, தட்டுப்பாடு இன்றி குடிநீர்வசதி, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இரண்டு பயிற்சி மையங்கள் அமைப்பது என பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
