துரந்தர் 2 அதிக வசூல் ஈட்டி வரலாற்று சாதனை..!

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான துரந்தர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.

24 நாட்களில் உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,297.48 கோடி வசூலும், வெளிநாடுகளில் ரூ.414.50 கோடி என மொத்தமாக ரூ.1,711.98 கோடியை எட்டியது துரந்தர் 2 திரைப்படம்.

இதன் மூலம் சீன மற்றும் வளைகுடா நாடுகளின் பங்களிப்பு எதுவும் இன்றி, அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படம் என்ற வரலாற்று சாதனையைப் படைத்து 2026-ன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது.

Source link