துரந்தர்-2 படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!

ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் துரந்தர். இப்படம் நல்ல வரவேற்பை பெற அதன் இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்‘ உருவாகி கடந்த 19-ம் தேதி வெளியானது.

இப்படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் வசூலை வாரிக்குவித்து வருவதுடன், மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Source link