தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசுக்கும் என்ன சம்மந்தம்..!- மா.சுப்பிரமணியன்- What does allowing election campaigning have to do with the Tamil Nadu government

முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து வருகிறது.

தேர்தல் பரப்புரை அனுமதிக்கும், தமிழக அரசிற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது?

எங்கு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்பதையும் தேர்தல் ஆணையேமே தீர்மானிக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Source link