தோனி இல்லை… அஸ்வின் கணித்த CSK அணியின் பிளேயிங் 11

இந்நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்சின் பிளேயிங் 11 இதுவாக தான் இருக்கும் என்று முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் கணித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஸ்வினின் CSK பிளேயிங் 11

ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், உர்வில் படேல், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, சர்பராஸ் கான் (அ) ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா, அகீல் ஹொசைன், நூர் அகமது, மாட் ஹென்றி, கலீல் அகமது

இம்பாக்ட் வீரர்கள் : அன்ஷுல் கம்போஜ் / ராமகிருஷ்ணா கோஷ் / ராகுல் சாகர் / ஷ்ரேயாஸ் கோபால்

Source link