இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிமுக எங்களின் முதன்மையான கூட்டணிக் கட்சி. அக்கட்சியை ‘பெரிய அண்ணன்’ பாஜக கருதுகிறது.
தவெக உடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் எங்களுடன் வந்தால், அது எங்கள் வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
