நத்தம் மாரியம்மன் பூக்குழி விழா: அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்த பக்தர்கள் | Photo Album | dindigul dindigul Natham Mariamman Pookkuzhi Festival was held by devotees

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி அக்னிச்சட்டி எடுத்தல், சேறு பூசி பூச்சாண்டி வேடமிடுதல், உடல் முழுவது எலுமிச்சை பழத்தைக் குத்தி தேர் இழுத்த வண்ணம் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Source link