நன்னிலம் தொகுதியில் நெல்லை முபாரக் உதயசூரியன் சின்னத்தில் போட்டி. Tamil Nadu Election 2026 DMK alliance allots Nannilam seat to SDPI leader Nellai Mubarak under Rising Sun symbol

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய சமூக ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

எஸ்டிபிஐ-யுடன் சேர்த்து மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Source link