நமது நிருபர்திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை

நமது நிருபர்

திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இதுரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று (மார்ச் 13) திமுக கூட்டணியில் கொமதேக- திமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில், கொமதேக 3 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Source link