நம்பிக்கை விருதுகள் 2025: சாதனை மனிதர்கள், இளைஞர்களுக்கு மகுடம் சூடும் ஆனந்த விகடன்! | Live

நம்பிக்கை விருதுகள் 2025 – சிறப்பு நிகழ்வின் முழுமையான தொகுப்பு..!

நம்பிக்கை விருதுகள், 2025
Today at 07:50 AM IST

பெருந்தமிழர் விருது

நம்பிக்கை விருதுகளின் உச்ச விருது “பெருந்தமிழர் விருது’.

2025-ம் ஆண்டிற்கான பெருந்தமிழர் விருதைப் பெறுகிறார் எஸ்.வி.ராஜதுரை.

இவரைக் குறித்துத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Yesterday at 11:49 AM IST

2025-ன் டாப் 10 இளைஞர்கள் யார்?

2025-ம் ஆண்டின் டாப் 10 இளைஞர்கள் விருதுகளைப் பெறப் போவது யார் என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Yesterday at 11:37 AM IST

யார் யாருக்கு மகுடம்?

2025-ம் ஆண்டிற்கான டாப் 10 மனிதர்கள் விருதுகள் யார் யாருக்கு செல்கின்றன?

இதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்!

Yesterday at 11:37 AM IST

இன்று ‘நம்பிக்கை விருதுகள், 2025’

ஒவ்வொரு ஆண்டும், சாதனை மனிதர்களுக்கு மகுடம் சூட்டிக் கொண்டாடி வருகிறது – ஆனந்த விகடனின் ‘நம்பிக்கை விருதுகள்’ மேடை.

இந்த ஆண்டும் இந்தக் கொண்டாட்டம் தொடர்கிறது. ஆம்… 2025-ம் ஆண்டிற்கான நம்பிக்கை விருதுகள் இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடக்க உள்ளது.

Source link