நாடு முழுவதும் கடந்த 74 நாட்களில் 170 பேர் போலீஸ் கஸ்டடியில் மரணம்.. பீகார் முதலிடம்! | custodial deaths – 170 People Died in Police Custody Across the Country Over the Last 74 Days… Bihar Ranks First!

பீகாருக்கு அடுத்தபடியாக 18 கஸ்டடி மரணங்களுடன் ராஜஸ்தான், 15 உடன் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 14 மரணங்கள் பதிவாகியுள்ளன.

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு முழுவதிலும் 9 மரணங்களே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் பாதியிலேயே அந்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த 74 நாட்களில் தமிழநாட்டில் 7 கஸ்டடி மரணங்களும், தெலுங்கானாவில் 5, கர்நாடகாவில் 3, கேரளாவில் 3 கஸ்டடி மரணங்களும் பதிவாகி உள்ளன.

Source link