நிதி ஒழுக்கத்தை காக்கும் பட்ஜெட்

நிதி ஒழுக்கத்தை காக்கும் பட்ஜெட்

சமநிலையான அணுகுமுறையை பின்பற்றி இருப்பதை வரவேற்கிறோம். நீண்டகால வளர்ச்சிக்காக செய்யப்படும் முதலீடுகளைக் குறைக்காமல், அதே நேரம் அரசு நிதி ஒழுக்கத்தை கட்டுக்கோப்பாக வைத்திருக்க கவனம் செலுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, தரவு மையங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு வரிச்சலுகை அளித்திருப்பது, உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவை வலுவாக நிலைநிறுத்தும்.

– ராம்குமார் ஷங்கர்,

தலைவர், மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ்

Source link