நிலம் கையகப்படுத்துதல்: 18,435.84 ஏக்கர்கள் நிலம்; 4,146 வீடுகள் | அணை ஓசை 13 | The story of mettur dam construction part 13

மேட்டூரில் முக்கிய அணைக்கட்டு பகுதியில் தேவையான நிலங்கள் ஒரு வருடம் முன்னதாகவே கையகப்படுத்தப்பட்டன. ஆனால், நிலங்கள் நீரில் மூழ்கக்கூடிய வாய்ப்புள்ள பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் கிராமங்களை காலி செய்துவிட்டு, வேறு இடங்களில் குடியேற விரும்பினர்.

அணை ஓசை 13

Source link