நெல்லை: பொருநை 9வது புத்தகத் திருவிழா தொடக்கம்; லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பு | Photo Album
பொருநை நெல்லை 9-வது புத்தகத் திருவிழாவை தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் சுகுமார் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து புத்தக அரங்குகளைப் பார்வையிட்டனர். லட்சக்கணக்கான புத்தகங்களின் அணிவகுப்பை கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கினர்.
