இந்திரா காலனியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆன ஜான் மார்க் என்ற 49 வயது இளைஞரை அந்தக் கும்பல் கொடூரமாக வெட்டியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த சமயத்தில் அங்குள்ள செங்கல் சூளையில் பணியாற்றும் வட மாநில தொழிலாளி ஒருவர் சைக்கிளில் வந்துள்ளார்



