பழனிசாமி டில்லி பயணம் ஏன்?

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பின் தான், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி டில்லிக்கு சென்று உள்ளார்.
அங்கு என்னவெல்லாம் பேசப்படும் என்பது குறித்து, எனக்கு எதுவும் தெரியாது.
அதேபோல, அவர் எதற்காக அமித் ஷாவை சந்திக்கச் சென்றார் என்பது குறித்து, அவ்விருவருக்கு மட்டுமே தெரியும்.

– நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழக பா.ஜ.,

Source link