பாகிஸ்தான் மாசுபட்ட நாடு: உலக தரவரிசையில் முதலிடம். Pakistan Tops List: World’s Most Polluted Country

தஜிகிஸ்தான் நாடு 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் லோனி நகரம் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனப்புகை, தொழிற்சாலைக் கழிவுகள், கட்டுமானப் புழுதி மற்றும் பயிர்க் கழிவுகளை எரித்தல் ஆகியவை தெற்காசியாவில் காற்று மாசிற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

Source link