பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சவுமியா அன்புமணி போட்டி

1. பெரம்பூர் -ம. திலகபாமா

2. தருமபுரி – சவுமியா அன்புமணி,

3. விருத்தாசலம் – மருத்துவர் தமிழரசி ஆதிமூலம்,

4. சேலம் மேற்கு – மு. கார்த்தி,

5. பென்னாகரம் – பாடி வெ. செல்வம்,

6. போளூர் – சி.ஆர். பாஸ்கரன்,

7. திருப்போரூர் – வழக்கறிஞர் கே.பாலு,

8. ஜெயங்கொண்டம் – க. வைத்தி,

9. சேலம் வடக்கு – எஸ். சதாசிவம்,

10. விக்கிரவாண்டி – சி. சிவக்குமார்,

11. சோளிங்கர் – க. சரவணன்,

12. மயிலாடுதுறை சித்தமல்லி ஏ. பழனிச்சாமி,

13. உத்திரமேரூர் – பெ. மகேஷ்குமார்,

14. ரிஷிவந்தியம் – அ.ப. செழியன்,

15. காட்டுமன்னார் கோயில் (தனி) – மருத்துவர் அன்பு. சோழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link