பா.ஜ.,வின் கைப்பாவை தேர்தல் கமிஷன்

பொதுவாக தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஒரே நாளில்தான் தேர்தல் நடப்பது வழக்கம். இந்த முறை, தமிழக சட்டசபை தேர்தல், இரண்டு வாரங்களுக்கு பின் நடக்கிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமில்லை. பா.ஜ.,வின் கைப்பாவையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது என்பது, தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் அரசியல் புரிதலும் தமிழக மக்களுக்கு உண்டு; ‘இண்டி’ கூட்டணிக்கும் உண்டு.
– ஜோதிமணி, எம்.பி., – காங்.,

Source link