அப்போது, அங்கு பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபன் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற ரூபன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணிபுரியும் ரூபனின் நண்பரான நாகாலாந்தைச் சேர்ந்த ஆலன் உசேன் (19) என்பவரும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார்.
