புதுச்சேரி: சுற்றுலாப் படகுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் அதிரடி சோதனை; காரணம் என்ன? | Photo Album

புதுச்சேரி: சுற்றுலாப் படகுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் அதிரடி சோதனை; காரணம் என்ன? | Photo Album

புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலாப்படகு கவிழ்ந்து பெண் ஒருவர் பலியானதை அடுத்து போலீசார் சுற்றுலாப் படகு உரிமம், படகு ஓட்டுநர் உரிமம், பயணிகள் பாதுகாப்பு குறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

Source link