புதுடில்லி: டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து

புதுடில்லி: டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணியில் இதுவரை உள்ள கட்சிகளுடன் இதுவரை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியாகவில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் இன்று காலை டில்லி சென்றார். இரவு அவர், அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இருவரும் பேசினர்.

நாளை இருபதாம் தேதி அன்புமணி, தினகரன் , நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்கின்றனர்.

Source link