புதுவையில் இண்டியா கூட்டணி சிதறியதால் மகிழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி

புதுச்​சேரி: இந்​தி​யா​வையே அலற வைத்த போலி மருந்து விவ​காரம், பல ஆண்​டு​களாக நிறைவேறாத மாநில அந்​தஸ்​து, நிதி கமிஷனில் புதுச்​சேரியை இது​வரை சேர்க்​காதது, பொதுப் பணித் துறை உயர​தி​காரியே லஞ்ச வழக்​கில் சிக்​கியது என பல்​வேறு பிரச்​சினை​கள் தேசிய ஜனநாயக கூட்டணியை வரிசைக்​கட்டி வலம் வந்​தன.

வழக்​க​மாக வேட்​பாளர் அறி​விப்​பில் தாமதம் செய்​யும் ரங்​க​சாமி, இம்​முறை முந்​திக் கொண்​டார். எதிர்​தரப்​பில், காங்​கிரஸ் – திமுக இடையே ஈகோ​வால் இண்​டியா கூட்​ட​ணியே சிதைந்​து​விட்​டது.

Source link