போரில் காயமடைந்த ஐந்து பங்குகள்

மேற்காசிய போர் காரணமாக, பெருவாரியான நிறுவனங்களின் பங்கு விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், இதில் அதிகம் பாதிக்கப்பட்ட ஐந்து நிறுவனங்களின் விபரம் இதோ! இந்நிறுவனங்கள் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், தங்களது சந்தை மதிப்பில் பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளன.

நிறுவனம் சந்தை மதிப்பு இழப்பு (ரூ. கோடி) பங்கு விலை சரிவு (%) எல் அண்டு டி., 1,18,000 20 ஹெச்.டி.எப்.சி., 1,08,000 8 ஐ.சி.ஐ.சி.ஐ., 98,000 9 அசோக் லேலண்டு 19,000 20 சபையர் புட்ஸ் 1,100 21 நிலவரம்: மார்ச் 2026

Source link