புதுடில்லி: போர் பதற்றம் நிலவும் நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் குறித்த எண்ணிக்கையை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் 35.5 லட்சம் பேரும், குறைந்தபட்சமாக பாலஸ்தீனத்தில் 11 பேரும் வசிப்பதாக தெரியவந்துள்ளது.
![]() |
444 விமானங்கள் ரத்து
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், மேற்காசிய நாடுகளுக்கான விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் நேற்று ஒரே நாளில், 444 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

