போலி சிறைக் கூண்டில் டிரம்ப் வேடம்

காணொளிக் குறிப்பு, டிரம்பை போல் வேடமணிந்த இரான் கலைஞர்

காணொளி: போலி சிறைக் கூண்டில் டிரம்ப் வேடம்

பிரசுரிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

இரான் தலைநகர் தெஹ்ரானில் ஒரு பரபரப்பான தெருவில் ஒரு விளம்பர பலகை வைக்கப்பட்ட்டுள்ளது. அதில் போலி சிறைகூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதனுள் அமெரிக்க அதிபர் டிரம்ப் போல் வேடமணிந்த கலைஞர் ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார்.

இது அரசு ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக இது கருதப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link