மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album
மதுரையில் நடைபெற்ற BLA–2, BDA, BLC தெற்கு மண்டல தேர்தல் கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
