பலமான வேட்பாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் பிரபலமான நபர்களை வேட்பாளராக நிறுத்துவது பாஜகவின் பாணி. இதன் மூலம் பிரபலமான நபரை பற்றியே ஊடகங்களும், மக்களும் பேசுவார்கள் அவரை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பற்றி மக்களிடம் பேச்சு இருக்காது என்பது தான் இதன் பின்னால் உள்ள யுக்தி.

