முதலீட்டாளர்கள் இதுவரை கண்டுவந்த லாபம் மட்டுமல்ல, முதலீடு செய்த பணத்தைக்கூட 10% – 20% வரை இழந்து நஷ்டமடைந்து உள்ளனர். இந்த முதலீடே தவறோ… இதில் பணத்தைப் போடாமல் இருந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி உள்ளனர்….


ரிஸ்க் அறியாமல் முதலீடு…!

சந்தையின் போக்கைக் கணிக்க வேண்டாம்!

எஸ்.ஐ.பி.யை நிறுத்துவது கூடாது…!

பணத்தைத் திரும்ப எடுக்கக் கூடாது…!

