முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்ற, தி.மு.க., பிரசார கூட்டத்துக்காக, சரக்கு வாகனத்தில் அழைத்து வரப்பட்ட பொதுமக்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதை தடுக்க, பறக்கும் படை அதிகாரிகள் யாரும் வரவில்லை. இடம்: காளையார் கோவில், சிவகங்கை
