சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்களையும் அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் கொள்கை தலைவர்கள் புகைப்படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் விஜய் பேசிய பின்னர் தொடர்ந்து வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தினார்.
பெரம்பூர்-சி.ஜோசப் விஜய்,
திருச்சி-கிழக்கு சி.ஜோசப் விஜய்,
டி நகர்-என் ஆனந்த்
மயிலாப்பூர்-வெங்கட்ரமணன்
வில்லிவாக்கம்-ஆதவ் அர்ஜுனா
கோபிசெட்டிபாளையம்-செங்கோட்டையன்
திருச்செங்கோடு-அருண்ராஜ்
திருப்பரங்குன்றம்-சி.டி.ஆர்நிர்மல் குமார்
குமாரபாளையம்-விஜயலட்சுமி
திட்டக்குடி (தனி)- ராஜசேகர்
சைதாப்பேட்டை-எம்.அருள்பிரகாசம்
வால்பாறை (தனி)-ஸ்ரீதரன்
எழும்பூர் (தனி)- ராஜ் மோகன்
லால்குடி-கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு-சத்தியபாமா
ஆயிரம் விளக்கு-ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர்-வி.எஸ்.பாபு
ஆர்.கே.நகர்-மரியம் வில்சன்
கும்மிடிப்பூண்டி-எஸ்.விஜயகுமார்
பொன்னேரி (தனி) எம்.எஸ்.ரவி
திருத்தணி-சத்திய குமார்
திருவள்ளூர்-அருண்குமார்
பூந்தமல்லி (தனி)-ஆர்.பிரகாசம்
ஆவடி-ஆர்.ரமேஷ் குமார்
மதுரவாயல்-ரேவன்த் சரண்
அம்பத்தூர்-பாலமுருகன்
மாதவரம்-விஜய் பிரபு
திருவெற்றியூர்-செந்தில்குமார்
திருவிக.நகர் (தனி)-பல்லவி
ராயபுரம்-விஜய் தாமு
துறைமுகம்-சினோரா அசோக்
சேப்பாக்கம்-செல்வம்
அண்ணா நகர்-ராம்குமார்
விருகம்பாக்கம்-சபரிநாதன்
வேளச்சேரி-குமார்
சோழிங்கநல்லூர்-சரவணன் மூர்த்தி
ஆலந்தூர்-ஹரிஷ்
ஸ்ரீபெரும்புதூர் (தனி)- தென்னரசு
பல்லாவரம்-காமாட்சி
தாம்பரம்-சரத்குமார்
செங்கல்பட்டு-தியாகராஜன்
திருப்போரூர்-விஜயராஜ்
செய்யூர் (தனி) -மோகன் ராஜா
மதுராந்தகம் (தனி)- எழில் கேத்ரின்
உத்திரமேரூர்-முனிரத்தினம்
காஞ்சிபுரம்-ஆர்.வி.ரஞ்சித் குமார்
அரக்கோணம் (தனி) -காந்தி ராஜ்
சோளிங்கர் -கபில்
காட்பாடி-சுதாகர்
ராணிப்பேட்டை-தஹீரா
ஆற்காடு-விஜய் மோகன்
வேலூர்-வினோத் கண்ணன்
அணைக்கட்டு-வேல்முருகன்
ஏற்காடு-லட்சுமி
ஓமலூர்-அதியமான்
தாராபுரம்-கௌரி சித்ரா
காங்கேயம்-மணி
பவானி-பாலகிருஷ்ணன்
அந்தியூர்-விஜய் வெங்கடேஷ்
எடப்பாடி-அருண்குமார்
ஆம்பூர்-இம்தியாஸ்
ஜோலார்பேட்டை-முனுசாமி
திருப்பத்தூர்-திருப்பதி
ஊத்தங்கரை-குமாரவேல்
கே.வி.குப்பம்-தென்றல் குமார்
பர்கூர்-முரளிதரன்
கிருஷ்ணகிரி-முகுந்த் பாண்டியன்
வேப்பனஹள்ளி-சம்பங்கி
ஓசூர்-அம்ரேஷ்
தளி-சுரேஷ்
பாலக்கோடு-கோபி
பென்னாகரம்-கஜேந்திரன்
பாப்பிரெட்டிப்பட்டி-திலகவதி
அரூர்-ராகேஷ்
செங்கம்-பாரதிதாசன்
திருக்கோவிலூர்-பரணி பாலாஜி
தர்மபுரி-சிவன்
உளுந்தூர்பேட்டை-சுதாகர்
ரிஷிவந்தியம்-அசோக்குமார்
சங்கராபுரம்-ஜெகதீசன்
கள்ளக்குறிச்சி-விக்னேஷ்
கெங்கவல்லி-சுஜாதா
ஆத்தூர்-செல்வபாரதி
பவானிசாகர்-தமிழ்ச்செல்வி
உதகை-இப்ராஹிம்
மேட்டுப்பாளையம்-சுனில் ஆனந்த்
அவிநாசி-கமலி
திருப்பூர் தெற்கு-பாலமுருகன்
பல்லடம்-ராம்குமார்
கூடலூர் -தீபக்சாய் கிஷோர்
சூலூர் சுகுமார்
கவுண்டம்பாளையம்-கனிமொழி,
கோவை வடக்கு-சம்பத்குமார்
கோவை தெற்கு-செந்தில்குமார்,
சிங்காநல்லூர்-கிரி பிரசாத்
கிணத்துக்கடவு-விக்னேஷ்
பொள்ளாச்சி-ராமநாதன்
தொண்டாமுத்தூர்-சதீஷ் ராஜு
உடுமலைப்பேட்டை-சங்கர்
மடத்துக்குளம்-திருமலை
பழனி-பிரவீன்குமார்
அரவக்குறிச்சி-கார்த்திகேயன்
கரூர்-மதியழகன்
கிருஷ்ணராயபுரம்-மதன்
மணப்பாறை-கதிரவன்
திருச்சி மேற்கு-ராமமூர்த்தி
குளித்தலை-பாலசுப்ரமணியன்
மண்ணச்சநல்லூர்- சரவணன்
முசிறி-விக்னேஷ்
ஸ்ரீரங்கம்-ரமேஷ்
குன்னம்-ரேவதி
அரியலூர்-சிவக்குமார்
ஜெயங்கொண்டம்-கவிதா ஜி.ராஜேந்திரன்
விருதாச்சலம் -விஜய்
துறையூர்-ரவிசங்கர்
நெய்வேலி-ஆனந்த்
பண்ருட்டி-மணிகண்டன்
கடலூர்-ராஜ்குமார்
பெரம்பலூர்-சிவக்குமார்
புவனகிரி-மகாலிங்கம்
சிதம்பரம்-பாரி
காட்டுமன்னார்கோவில்-சீனிவாசன்
சீர்காழி-கோபிநாத்
குறிஞ்சிப்பாடி-ராஜ்குமார்
மயிலாடுதுறை-அருண் ரசீத்
பூம்புகார்-விஜயாலயன்
கீழ்வேளூர்-செந்தில் பாண்டியன்
திருவாரூர்-வீரமணி
வேதாரண்யம்-கிங்ஸ்லி ஜெரால்ட்
திருத்துறைப்பூண்டி-பாண்டியன்
திருவிடைமருதூர்-பிரபாகரன்
நன்னிலம்-பிரபாகரன்
பாபநாசம்-அசாருதீன்
கும்பகோணம்-வினோத்
ஒரத்தநாடு-அரவிந்த்
பட்டுக்கோட்டை-மதன்
திருவையாறு-மணிகண்டன்
பேராவூரணி-சந்திரகாண்டீபன்
தஞ்சை-விஜய சரவணன்
கந்தர்வகோட்டை-சுப்பிரமணியம்
விராலிமலை-முருகேசன்
புதுக்கோட்டை-ஷெரிஃப்
தூத்துக்குடி-ஸ்ரீநாத்
திருமயம்-சிந்தாமணி
ஆலங்குடி-துறை கந்தசாமி
காரைக்குடி-பிரபு
திருப்பத்தூர்-சீனிவாச சேதுபதி
சிவகங்கை-குழந்தை நாச்சியார்
மேலூர்-மதுரை வீரன்
சோழவந்தான்-கருப்பையா
மதுரை வடக்கு-கல்லணை
மானாமதுரை-இளங்கோவன்
மதுரை தெற்கு-பீட்டர்
மதுரை மேற்கு-தங்கப்பாண்டி
திருமங்கலம்-சதீஷ்குமார்
மதுரை கிழக்கு-கார்த்திகேயன்
உசிலம்பட்டி-விஜய் மகாலிங்கம்
மதுரை மத்தி-முஸ்தபா
ஆண்டிபட்டி-பாண்டி
பெரியகுளம்-சபரி
போடி-பிரகாஷ்
கம்பம்-ஜெகநாத் மிஸ்ரா
ராஜபாளையம்-ஜெகதீஸ்வரி
ஸ்ரீவில்லிபுத்தூர்-கார்த்திக்
சாத்துர்-அஜித்
சிவகாசி-கீர்த்தனா
விருதுநகர்-செல்வம்
அருப்புக்கோட்டை-கார்த்திக் குமார்
திருச்சி-சமயன்
பரமக்குடி-கோபிநாதன்
திருவாடானை-ராஜு
ராமநாதபுரம்-சாகுல் ஹமீது
முதுகுளத்தூர்-மலர்விழி
விளாத்திகுளம்-காசிராம்
திருச்செந்தூர்-முருகன்
ஸ்ரீவைகுண்டம்-சரவணன்
ஒட்டப்பிடாரம்-மதன் ராஜா
சேலம் வடக்கு-சிவக்குமார்
சேலம் தெற்கு-பார்த்திபன்
கோவில்பட்டி-பாலசுப்பிரமணி
சங்கரன்கோவில்-ராமராஜன்
வாசுதேவநல்லூர்-அமுதா ராணி
கடையநல்லூர்-அப்துல் ஜலீல்
தென்காசி-ராஜ பிரகாஷ்
ஆலங்குளம்-விபின் சக்கரவர்த்தி
நெல்லை-ஆர்.எஸ்.முருகன்
அம்பாசமுத்திரம்-ராஜகோபால்
பாளையங்கோட்டை-மரிய ஜான்
நாங்குநேரி-நாராயணன்
ராதாபுரம்-சதீஷ் கிரிஸ்டோபர்
நாகர்கோவில்-பெர்வின் கிங்ஸ்
கன்னியாகுமரி-மாதவன் வி
ளவங்கோடு-மைக்கேல் குமார்
குளச்சல்-பிரேம் அலெக்ஸ்
கீழ்பெண்ணாத்தூர்-ராஜா
கலசப்பாக்கம்-ஏழுமலை
போளூர்-அபிஷேக்
திண்டிவனம்-சக்திவேல்
வானூர்-சுரேஷ்
சங்ககிரி-செந்தில்குமார்
சேலம் மேற்கு-லட்சுமணன்
வீரபாண்டி-பழனிவேல்
ராசிபுரம்-லோகேஷ் தனபால்
சேந்தமங்கலம்-சந்திரசேகர்
நாமக்கல்-திலீப்
பரமத்தி வேலூர்-நந்தகுமார்
ஈரோடு கிழக்கு-விஜய் பாலாஜி
