”நீங்கள் ஏன் நம்பிக்கை இழந்துவிட்டீர்கள்?”; மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ராகுல்

September 11, 2026 Nakkheeran 0

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார். அந்த வகையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட […]

3 பெண்களுக்கு சிறப்புப் பரிசு; அதிபர் ட்ரம்ப்பிற்கு வலுக்கும் கண்டனம்

September 11, 2026 Nakkheeran 0

அமெரிக்க அதிபர் மாளிகையில் இருந்து வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.  அதாவது, தனது மூன்று பெண் உதவியாளர்களுக்கு அதிபர் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தலா ரூ.45 லட்சம் ரொக்கமாகச் சிறப்புப் […]

”நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ.35 லட்சம்”; ஏற்க மறுக்கும் மக்கள்

September 11, 2026 Nakkheeran 0

சுவீடன், கடந்த பல ஆண்டுகளாகப் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக வந்த ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வந்தது. ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் தற்போது […]

ஆர்வத்துடன் காண வந்த ரசிகர்கள் – வேண்டுகோள் விடுத்த அஜித்!

September 11, 2026 Nakkheeran 0

லண்டனில் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் இன்று மற்றும் நாளை நடக்கிறது. மொத்தம் 5 கி.மீ. நடக்கும் இந்த ரேஸில் இன்று சோதனை, நாளை காலை தேர்வு மற்றும் மாலை இறுதி […]

“வி.எஸ். பாபு நலமுடன் உள்ளார்” – மருத்துவமனை நிர்வாகம்!

September 11, 2026 Nakkheeran 0

கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள […]

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்!

September 11, 2026 Nakkheeran 0

தமிழக அரசின் சார்பில் நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் […]

பாஜக எம்.பியின் மகளுக்கு மிரட்டல்; வேதனையை வெளிப்படுத்திய பிரபல பாடகி

September 11, 2026 Nakkheeran 0

போஜ்புரி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த மனோஜ் திவாரி, பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர், அரசியலில் களம் கண்ட இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது, பாஜகவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து […]

“பாமரர்களிடமும் இலக்கியத்தை கொண்டு சேர்த்தவர்…” – ரஜினி இரங்கல்

September 11, 2026 Nakkheeran 0

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். ‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், […]

ரஷ்ய அதிபருக்குத் திருக்குறள் புத்தகத்தை வழங்கிய பிரதமர் மோடி!

September 11, 2026 Nakkheeran 0

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ அமைப்பை உருவாக்கின. இதனையடுத்து கடந்த 2024ஆம் ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய […]

“நீங்கள் தான் உதவ வேண்டும்” – விஜய் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

September 11, 2026 Nakkheeran 0

பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு சமீபகாலமாக நடிப்பில் இருந்து விலகியிருந்தார். இப்போது 6 வருடங்களுக்கு பிறகு ‘பாரபங்கி’ எனும் வெப் தொடர் மூலம் கம் – பேக் கொடுக்கவுள்ளார். இவர் தமிழில் முதல்வர் […]

“கூட்டணியில் இருந்து விசிக வெளியேற திமுகவே காரணம்”

September 11, 2026 Nakkheeran 0

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தருமபுரியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், “நான் எம்.எல்.ஏவாக இருந்திருந்தால் அமைச்சராகும் […]

“தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்”

September 11, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், தமிழ் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார். இவரது […]

“தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. ”

September 11, 2026 Nakkheeran 0

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உயிரிழந்தார். ‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், […]

“புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தற்போது அவசியமற்றது”

September 11, 2026 Nakkheeran 0

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி […]

“செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்”

September 11, 2026 Nakkheeran 0

தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். “அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..” என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான […]

ஆவின் பால் தட்டுப்பாடு; தனியார் பாலை வாங்கும் நிர்பந்தம் என பொதுமக்கள் வேதனை!

September 11, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் வகையில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பும், தினசரி […]

”அந்த யானையை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்”; வனத்துறையினர் துரித நடவடிக்கை

September 11, 2026 Nakkheeran 0

அசாம் மாநிலம், கோலாகாட் மாவட்டத்தில் உள்ள நுமாலிகர், பொகியல் பகுதியில் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. இப்பகுதியில் யானைகள் உணவு தேடிவருவது வழக்கம். அப்போது, அப்பகுதியில் கழுத்தில் டயர் மாட்டிக்கொண்ட நிலையில்,  காட்டு யானை ஒன்று […]

அனல் பறந்ததா பந்தய களம்? – ‘மண்டாடி’ விமர்சனம்!

September 11, 2026 Nakkheeran 0

நடிகர் சூரி காமெடியன் கதாபாத்திரத்தில் இருந்து ஹீரோவாக மாறிய பிறகு அவரின் மார்க்கெட் நிலவரம் ஏர் முகமாகவே இருக்கிறது. தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கும் சூரிக்கு அது வெற்றியை கொடுத்து […]

“நான் சொன்னதை விஜய் உடனே ஒப்புக்கொண்டார்”

September 11, 2026 Nakkheeran 0

தருமபுரியில் விசிக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “முதல்வர் விஜய், இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப் போகிறேன் நீங்கள் ஆதரிக்க வேண்டும் […]

”முதல்வருக்கு அவரது மனைவி அறிவுரை வழங்க வேண்டும்”- சஞ்சய்

September 11, 2026 Nakkheeran 0

மராட்டிய மாநிலத்தில் அடுத்த மாதம் நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அக்டோபர் 11 தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ’கர்பா’ மற்றும் ’தாண்டியா’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ’முஸ்லிம்கள் பங்கேற்கக் கூடாது’ என […]