ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு – holiday declared for schools only in ramanathapuram district on oct 26th due to heavy rain

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட கலெக்கடர் உத்தரவுட்டுள்ளார்

Source link