ரூ.4,300 கோடி திரட்ட வரும் 9 நிறுவனங்கள்

வரும் வாரம், ‘கிளீன் மேக்ஸ், ஆம்னிடெக் இன்ஜினியரிங்’ உட்பட ஒன்பது நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 4,300 கோடி ரூபாயை திரட்ட வருகின்றன. இதில், ஆறு நிறுவனங்கள் எஸ்.எம்.இ., பிரிவில் வருகின்றன.

நிறுவனம் ஐ.பி.ஓ., மதிப்பு (ரூ.கோடியில்) பங்கு விலை விண்ணப்பம்

கிளீன்மேக்ஸ் என்விரோ சொல்யூஷன்ஸ் 3,100 ரூ.1,000 – 1, 053 பிப்., 23 -25

பி.என்.ஜி.எஸ்., ரேவா டையமண்டு ஜுவல்லரி 380 ரூ.367 – 386 பிப்., 24 – 26

ஆம்னிடெக் இன்ஜினியரிங் 583 ரூ.216 – 227 பிப்., 25 – 27

எஸ்.எம்.இ., நிறுவனங்கள்

நிறுவனம் ஐ.பி.ஓ., மதிப்பு (ரூ.கோடியில்)

ஸ்ரீராம் டிவிஸ்டெக்ஸ் 110.24

கியாஷா ரீடெய்ல் 69.72

அக்கார்டு டிரான்ஸ்பர்மர் & ஸ்விட்கியர் 25.59

மொபிலைஸ் ஆப் லேப் 20.10

ஸ்டெய்ரைடர்ஸ் இம்பெக்ஸ் 36.29

யாப் டிஜிட்டல் 80.11

Source link