ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் டிஜிட்டலின் பங்கு புதிய உச்சம்

நம் நாட்டில், கடந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ‘கேர் எட்ஜ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.பி.ஐ., நெப்ட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஐ.எம்.பி.எஸ்., ஆகியவை டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் அடங்கும்.


முக்கிய தகவல்கள்

* இந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சில்லரை ரொக்கமில்லா பரிவர்த்தனைகளில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் , மதிப்பின் அடிப்படையில் 93 சதவீதமும்; எண்ணிக்கையின் அடிப்படையில் 99.80 சதவீதமும் பங்கு வகிப்பு

*மீதமுள்ளவை காசோலை, டிமாண்டு டிராப்ட் ஆக வழங்கப்பட்டுள்ளது

9அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளில் நெப்ட் அதிக பயன்பாடு

9 பரிவர்த்தனை அளவில் யு.பி.ஐ., முன்னணி.

சில்லரை பரிவர்த்தனை (யு.பி.ஐ., பங்களிப்பு ) 2022 – 23 73.60 % 2025 – 26 86.00 %

ஜனவரி 2026 நிலவரம் (சராசரி பரிவர்த்தனை மதிப்பு) நெப்ட் ரூ. 48,289 யு.பி.ஐ., ரூ.1,298

Source link