லிமா: லிமாவில், ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த, 15 பேரும்

லிமா: லிமாவில், ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த, 15 பேரும் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அரேகுய்பா பகுதியில் பயணிந்து கொண்டிருந்தது. அதில், நான்கு ஊழியர்கள் உட்பட, 15 பேர் இருந்தனர்.

திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டர், தரையில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணித்த, 15 பேரும் உயிரிழந்ததாக, பெரு ராணுவம் தெரிவித்துள்ளது.

Source link