விருதுநகரில் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியரைக் கொண்டு பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள ஆசிரியை ஒருவர், பள்ளிக்கு அருகே அமைந்துள்ள அவரது பேன்சி கடையையும் சுத்தம் செய்ய வைக்கும் அவல நிலையின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

