விருதுநகர்: ஸ்டாலின் ரேம்ப் வாக்; திரண்ட பெருங்கூட்டம்… திமுக இளைஞர் அணி மாநாடு க்ளிக்ஸ்!
விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் தி.மு.க இளைஞர் அணி ‘தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு’ மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
