கிராம்பு ( பிரீமியம்)
கடந்த வாரம் ரூ.1,000.00
தற்போது ரூ.1,000.00
இந்தாண்டு கிராம்பு உற்பத்தி மிகவும் குறைந்துள்ளதால் இந்தவிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறக்குமதி கிராம்பு 1 கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது
சந்தை, கன்னியாகுமரி
நெல் (ஆர். என். ஆர்)
கடந்தவாரம் ரூ.28.50
தற்போது ரூ.26.50
அரிசி ஆலைகள் விரும்பும் ரகம். சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. வரத்து சீராக உள்ளது. விலை சிறிய அளவில் ஏற்ற இறக்கமாக உள்ளது.
சந்தை ஆரணி, திருவண்ணாமலை
சப்போட்டா
கடந்த வாரம் ரூ.38.00
தற்போது ரூ.40.00
சப்போட்டா பழம் வரத்து சீராக உள்ளது. விலை அதிகரிக்காமலும் குறையாமலும் நடுத்தரமாக உள்ளது. கோடை காரணமாக இனி வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை ஆத்தூர் சேலம்
