ஸ்கூட்டர் டிக்கிக்குள் பச்சிளம் குழந்தை – பேரதிர்ச்சியூட்டும் தாயின் செயல்.. கொதிக்கும் இணையவாசிகள்!

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், ஸ்கூட்டரின் அந்தப் பகுதி என்ஜினுக்கு மிக அருகாமையில் இருப்பதால் மிக எளிதில் வெப்பமடையக்கூடியது. மேலும், அது முழுமையாக மூடப்படுவதால் சில நிமிடங்களிலேயே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

ஸ்கூட்டர் டிக்கிக்குள் பச்சிளம் குழந்தை

Source link