11 நாளில் பணம் டபுளாகும்; மோசடி கும்பலிடம் 12 கோடி இழந்த டாக்டர்; அவசியம் அறிய வேண்டிய CAGR

ஒரு கட்டத்தில் இந்த மோசடிக் கும்பல் பற்றி டாக்டருக்கு சந்தேகம் வர, பணத்தைப் பரிமாற்றம் செய்ய மறுத்திருக்கிறார். ஆனால், மோசடிக் கும்பலோ, அவருடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்துவிடுவோம் என்றெல்லாம் மிரட்டி பணத்தைப் பரிமாற்றம் செய்திருக்கிறது.

ஆன்லைன் மோசடி

Source link