2வது கட்டமாக 127 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் இபிஎஸ்

சென்னை: அதிமுகவின் 2வது கட்டமாக 127 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் வெளியிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டு இருந்தார். அதில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்று இருந்தனர்.

இந்நிலையில் 2வது கட்டமாக 127 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டார்.

இதன்படி,

கும்மிடிப்பூண்டி- சுதாகர்

பொன்னேரி – சிறுணியம் பலராமன்

திருத்தணி – ஹரி

திருவள்ளூர் -ரமணா

மாதவரம் – மூர்த்தி

திருவொற்றியூர் -குப்பன்

ஸ்ரீபெரும்புதூர் – பழனி

தாம்பரம் – சிட்லாக்கம் ராஜேந்திரன்

செங்கல்பட்டு -சுஜா என்ற கஜேந்திரன்

செய்யூர் – ராஜசேகர்

மதுராந்தகம் -மரகதம் குமரவேல்

கன்னியாகுமரி – தளவாய் சுந்தரம்

அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா

ஸ்ரீவைகுண்டம் – எஸ்பி சண்முகநாதன்

ஊத்தங்கரை – தமிழ்செல்வம்

அரக்கோணம் – ரவி

வாணியம்பாடி செந்தில்குமார்

பர்கூர் கோவிந்தராசன்

கிருஷ்ணகிரி – அசோக் குமார்

Source link