2026 தேர்தல் பாமக வேட்பாளர் பட்டியல்: முதற்கட்ட அறிவிப்பு வெளியீடு. 2026 Election PMK Candidates: First Phase List Released

எந்தெந்த இடங்கள் என அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே தங்கள் தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பெரும்பாலும் வன்னியர் மக்கள் அதிகம் இருக்கும், பாமகவிற்கு அதிக ஆதரவு இருக்கும் வடமாவட்ட தொகுதிகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Source link