2026 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயில்களில் 1.01 கோடி பயணிகள் பயணம்

2026, மார்ச் மாதத்தில் மட்டும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 52,90,363 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,339 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 48,73,902 பயணிகள் (Single journey Paper QR /Token 19,19,053; Online QR – 1,33,469; Static QR 2,16,210; Whatsapp – 4,72,773; Paytm 3,35,352; ONDC – 12,71,008; PhonePe – 2,41,012; CMRL Mobile App 71,123; Chennai One App – 2,00,717, Event QR – 13185 ) பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Source link