டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில்

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கு தீர்வு கோரியும், ஈரானிய மதகுரு கமேனி […]

நமது நிருபர்காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக

February 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் திமுக-இடையே முதற்கட்ட பேச்சு […]

பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகள்; வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

February 28, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை மயிலாப்பூரில் நடந்த மாநாட்டில், பூசாரிகள் நலனுக்காக 11 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு: * ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அனைத்து பூசாரிகளுக்கும் புத்தாடை வழங்கப்படும். * பூசாரிகள் […]

19 நாடுகளின் பார்லிமென்ட்களில் உரை நிகழ்த்திய மோடி; பாஜ பெருமிதம்

February 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி 19 வெளிநாட்டு பார்லிமென்ட்களில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இது குறித்து ஓர் சிறப்பு அலசல். பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் […]

வாஷிங்டன்: 'ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்' என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அந்நாட்டின் மீது

February 28, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ‘ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்’ என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘அந்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி உள்ளதாக’ அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு […]

இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கணும்; இந்திய தூதரகம் எச்சரிக்கை

February 28, 2026 Dinamalar 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் […]

ஜெய்ப்பூர்: ''நாடு முழுவதும் காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால் இந்தியாவின்

February 28, 2026 Dinamalar 0

ஜெய்ப்பூர்: ”நாடு முழுவதும் காங்கிரஸ் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது,” என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கான […]

மதுரை: ''ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம் '' என மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

February 28, 2026 Dinamalar 0

மதுரை: ”ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவோம் ” என மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மதுரையில் நாளை பிரதமர் மோடி தே.ஜ., கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டம், மத்திய […]

டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி எங்கே பதுங்கி

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஈரான் ஆட்சியாளர் மதகுரு கமேனி எங்கே பதுங்கி உள்ளார் என்ற விவரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி […]

பதில் தாக்குதலை தொடங்கியது ஈரான்

February 28, 2026 Dinamalar 0

துபாய்: தங்கள் நாட்டின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அணு ஆயுதம் தயாரிக்க […]